Pop Up கேமராவுடன் வெளிவரத் தயாராகும் ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி பற்றி தெரியுமா?

ஹுவாய் நிறுவனம் தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஹுவாய் P40 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் வரும் ஏப்ரல் 8ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இத்துடன் இந்நிறுவனத்தின் கூடுதல் கேட்ஜெட் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யுமென்று...

Pop Up கேமராவுடன் வெளிவரத் தயாராகும் ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி பற்றி தெரியுமா?
ஹுவாய் நிறுவனம் தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஹுவாய் P40 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் வரும் ஏப்ரல் 8ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இத்துடன் இந்நிறுவனத்தின் கூடுதல் கேட்ஜெட் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.