PUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா?

மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான PUBG மொபைல் கேம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேமை விளையாட முயன்ற பயனர்களுக்கு இந்த தற்காலிகமாக இடைநிறுத்த தகவல் கேமின் ஹோம் ஸ்கிரீனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக...

PUBG மொபைல் கேம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா?
மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான PUBG மொபைல் கேம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேமை விளையாட முயன்ற பயனர்களுக்கு இந்த தற்காலிகமாக இடைநிறுத்த தகவல் கேமின் ஹோம் ஸ்கிரீனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக பப்ஜி நிறுவனம் இந்த தற்காலிகமாக இடைநிறுத்தத்தை உலகம் முழுதும் அறிவித்தது என்று தெரியுமா? வாருங்கள் சொல்கிறோம்.