Realme 3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

ரியல்மி சமீபத்தில் அதன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ-க்கான ஆரம்ப அணுகல் திட்டத்தை அதன்ரியல்மி 3 மற்றும் ரியல்மி 3 ஐ பயனர்களுக்காக உருவாக்கியது. இப்போது நிறுவனம் இந்தியாவில் உள்ள ரியல்மே ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான...

Realme 3  ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!
ரியல்மி சமீபத்தில் அதன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ-க்கான ஆரம்ப அணுகல் திட்டத்தை அதன்ரியல்மி 3 மற்றும் ரியல்மி 3 ஐ பயனர்களுக்காக உருவாக்கியது. இப்போது நிறுவனம் இந்தியாவில் உள்ள ரியல்மே ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மே யுஐ 1.0 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது. ஆரம்ப அணுகல் திட்டத்தில் பதிவுசெய்த Realme