Realme 6 Pro: ISRO சிறப்பு தொழில்நுட்பத்துடன் விற்பனை., ஆஹா., விலை இவ்வளவு தானா?

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் முன்னதாகவே வெளியாக வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக போன் வெளியீட்டில் தாமதம்...

Realme 6 Pro: ISRO சிறப்பு தொழில்நுட்பத்துடன் விற்பனை., ஆஹா., விலை இவ்வளவு தானா?
இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் முன்னதாகவே வெளியாக வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக போன் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.