Samsung Galaxy A11: மூன்று கேமராக்களுடன் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில்இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும்...

Samsung Galaxy A11: மூன்று கேமராக்களுடன் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில்இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.