512 ஜிபி ஸ்டோரேஜ்: சாம்சங் புதிய பரிமானம்!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

512 ஜிபி ஸ்டோரேஜ்: சாம்சங் புதிய பரிமானம்!!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.  ப்ரிஸம் வைட், ப்ரிஸம் பிளாக் மற்றும் ப்ரிஸம் புளூ நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது கேலக்ஸி நோட் 10 லைட் 512 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ்  விலை ரூ.44,999 ஆகும்.
 
சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் சிறப்பம்சங்கள்:
# 6.7-இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அட்ரினோ 640 GPU
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி / 512 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, சூப்பர் ஸ்டெடி OIS
# 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.0
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Click here to join
Telegram Channel for FREE