Sony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும் மிரட்டலான விடியோவை வெளியிட்ட நிறுவனம்!

சோனி நிறுவனம் பல வருடத் தாமதத்திற்குப் பிறகு இறுதியாக பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் சாதனத்தை ஒருவழியாக அறிமுகம் செய்துள்ளது. பல மாத எதிர்பார்ப்பிற்குப் பின்னர், சோனி நிறுவனம் தற்பொழுது அதன் இறுதி வடிவமைப்பு டிசைனை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு...

Sony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும் மிரட்டலான விடியோவை வெளியிட்ட நிறுவனம்!
சோனி நிறுவனம் பல வருடத் தாமதத்திற்குப் பிறகு இறுதியாக பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் சாதனத்தை ஒருவழியாக அறிமுகம் செய்துள்ளது. பல மாத எதிர்பார்ப்பிற்குப் பின்னர், சோனி நிறுவனம் தற்பொழுது அதன் இறுதி வடிவமைப்பு டிசைனை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சோனி அறிமுகம் செய்துள்ள புதிய பிளேஸ்டேஷன் PS 5 பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.