TikTok செய்த 'அந்த' காரியத்தால் பெற்றோர்கள் ஒரே குஷி! ஆனால், இளைஞர்கள் காட்டம்!

டிக்டாக் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு இந்த செய்தி, ஒரு மோசமான செய்தியாக இருக்கும். இதற்கான காரணம் டிக்டாக் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு புதிய அம்சம் தான். குறிப்பாக இந்த செய்தி டிக்டாக் பயனர்களின் பெற்றோர்கள் காதில் விழுந்தால் உங்கள்...

TikTok செய்த 'அந்த' காரியத்தால் பெற்றோர்கள் ஒரே குஷி! ஆனால், இளைஞர்கள் காட்டம்!
டிக்டாக் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு இந்த செய்தி, ஒரு மோசமான செய்தியாக இருக்கும். இதற்கான காரணம் டிக்டாக் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு புதிய அம்சம் தான். குறிப்பாக இந்த செய்தி டிக்டாக் பயனர்களின் பெற்றோர்கள் காதில் விழுந்தால் உங்கள் நிலைமை சற்று கடினமானதாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அப்படி என்ன மோசமான அம்சத்தை டிக்டாக் சேர்த்துள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.