TikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்! என்ன ஸ்பெல் தெரியுமா?

டிக்டாக் பயனர்களுக்கு இந்த செய்தி ஒரு அருமையான செய்தியாக இருக்கும். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முன் மற்றும் பின்பக்க கேமராவை ஒரே நேரத்தில் இயக்கி ரெக்கார்ட் செய்யும் சேவை உங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் தானே?உங்கள் எண்ணங்களைப் புரிந்து...

TikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்! என்ன ஸ்பெல் தெரியுமா?
டிக்டாக் பயனர்களுக்கு இந்த செய்தி ஒரு அருமையான செய்தியாக இருக்கும். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முன் மற்றும் பின்பக்க கேமராவை ஒரே நேரத்தில் இயக்கி ரெக்கார்ட் செய்யும் சேவை உங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் தானே?உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்ட Firework பயன்பாட்டு நிறுவனம், புதிய ஜெமி (Gemi) டூல் என்ற மல்டி ரெக்கார்டிங் கேமரா அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.