Vu அல்ட்ரா 4K டிவி ஆன்லைனில் அறிமுகம்! 43' இன்ச் டிவி இவ்வளவு தான் விலையா?

Vu தொலைக்காட்சி நிறுவனம், அதன் புதிய Vu அல்ட்ரா 4K அம்சம் கொண்ட Vu அல்ட்ரா எட்ஜ் 4K டிஸ்பிளே கொண்ட டிவிகளை நேற்று மதியம் 12.30 மணி அளவில் யூடியூப் வழியாக ஆன்லைனில் அறிமுகம் செய்துள்ளது. Vu நிறுவனத்தைப் பொறுத்தவரை, உலகெங்கிலும் உள்ள எந்தவொரு...

Vu அல்ட்ரா 4K டிவி ஆன்லைனில் அறிமுகம்! 43' இன்ச் டிவி இவ்வளவு தான் விலையா?
Vu தொலைக்காட்சி நிறுவனம், அதன் புதிய Vu அல்ட்ரா 4K அம்சம் கொண்ட Vu அல்ட்ரா எட்ஜ் 4K டிஸ்பிளே கொண்ட டிவிகளை நேற்று மதியம் 12.30 மணி அளவில் யூடியூப் வழியாக ஆன்லைனில் அறிமுகம் செய்துள்ளது. Vu நிறுவனத்தைப் பொறுத்தவரை, உலகெங்கிலும் உள்ள எந்தவொரு டிவி பிராண்டும் இதற்கு முன்பு வீட்டிலிருந்து ஒரு தயாரிப்பு சாதனத்தின் அறிமுக வெளியீட்டை மேற்கொள்வது என்பது இதுவே முதல் முறை.