Vu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! சற்று குறைவான விலை.!

பிரபலமான Vu நிறுவனம் இந்தியாவில் (Vu Cinema Smart TV) 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த Vu Cinema Smart TV ஸ்மார்ட் டிவி மாடல்கள் 2020 ஜூன் 23-ம் தேதி 12:00மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில்...

Vu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! சற்று குறைவான விலை.!
பிரபலமான Vu நிறுவனம் இந்தியாவில் (Vu Cinema Smart TV) 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த Vu Cinema Smart TV ஸ்மார்ட் டிவி மாடல்கள் 2020 ஜூன் 23-ம் தேதி 12:00மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் வு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிகளின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.