Whatsapp இல் 50 நபர் வீடியோ காலிங் அம்சத்திற்கான விருப்பம் அறிமுகம்! எப்படிப் பயன்படுத்துவது?

பேஸ்புக் நிறுவனம் கடந்த மாதம் மெசஞ்சர் ரூம்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது, இந்த புதிய அம்சத்தைப் பயனர்களின் பயன்பாட்டிற்காக சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்த அம்சத்தை பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் தளத்திலும்...

Whatsapp இல் 50 நபர் வீடியோ காலிங் அம்சத்திற்கான விருப்பம் அறிமுகம்! எப்படிப் பயன்படுத்துவது?
பேஸ்புக் நிறுவனம் கடந்த மாதம் மெசஞ்சர் ரூம்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது, இந்த புதிய அம்சத்தைப் பயனர்களின் பயன்பாட்டிற்காக சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்த அம்சத்தை பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் தளத்திலும் அறிமுகம் செய்யவுள்ளது. மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் ஒரே நேரத்தில் 50 பேர் கொண்ட குரூப் வீடியோ கால் அழைப்பைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.