Whatsapp உடன் கைகோர்த்த WHO - இனி வைரஸுடன் சேர்த்து போலி செய்திகளையும் கட்டுப்படுத்துவோம்!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இன்னும் அதிகரித்து வருகிறது. ஒரே ஒரு நாட்டில் ஒருவரிடத்தில் தொற்றிய இந்த வைரஸ் இப்பொழுது உலகத்தில் உள்ள பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பற்றிப் பல உண்மை தகவல்கள் மற்றும் அதிகப்படியான போலி தகவல்கள்...

Whatsapp உடன் கைகோர்த்த WHO - இனி வைரஸுடன் சேர்த்து போலி செய்திகளையும் கட்டுப்படுத்துவோம்!
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இன்னும் அதிகரித்து வருகிறது. ஒரே ஒரு நாட்டில் ஒருவரிடத்தில் தொற்றிய இந்த வைரஸ் இப்பொழுது உலகத்தில் உள்ள பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பற்றிப் பல உண்மை தகவல்கள் மற்றும் அதிகப்படியான போலி தகவல்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியாக வாட்சப் தற்பொழுது WHO உடன் கூட்டு சேர்ந்துள்ளது.