Whatsapp களமிறக்க தயாராகும் 'அந்த' ஒரு சேவை இப்பொது பீட்டா வெர்ஷனில் கிடைக்கிறது!

வாட்ஸ்அப் நிறுவனம் பல புதிய அம்சங்களைத் தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இன்னும் பல வகையான புதிய அம்சங்களை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. அதேபோல் இன்னும் பல சிறப்பான அம்சங்களைக் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் தனது வாட்ஸ்அப்...

Whatsapp களமிறக்க தயாராகும் 'அந்த' ஒரு சேவை இப்பொது பீட்டா வெர்ஷனில் கிடைக்கிறது!
வாட்ஸ்அப் நிறுவனம் பல புதிய அம்சங்களைத் தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இன்னும் பல வகையான புதிய அம்சங்களை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. அதேபோல் இன்னும் பல சிறப்பான அம்சங்களைக் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் தனது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கி சோதனை செய்து வருகிறது.