Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!

பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் தளமான வாட்ஸ்அப் தளத்தில், சிலரால் மட்டுமே அறியப்பட்ட ஒரு அம்சம் உள்ளது, இந்த அம்சம் உங்கள் சாட் மெசேஜ்களை நீக்காமல் ஹைடு செய்ய அதாவது, மறைக்க ஒரு விருப்பத்தை வழங்குகிறது. இந்த அம்சம் உங்கள் சாட் மெசேஜ்களை ஹைடு...

Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!
பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் தளமான வாட்ஸ்அப் தளத்தில், சிலரால் மட்டுமே அறியப்பட்ட ஒரு அம்சம் உள்ளது, இந்த அம்சம் உங்கள் சாட் மெசேஜ்களை நீக்காமல் ஹைடு செய்ய அதாவது, மறைக்க ஒரு விருப்பத்தை வழங்குகிறது. இந்த அம்சம் உங்கள் சாட் மெசேஜ்களை ஹைடு செய்து வைத்து பின்னர் உங்கள் தேவைக்கேற்ப அன்-ஹைடு செய்து பயன்படுத்த முடியும். இதை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம்.