Whatsapp டெலீட் மெசேஜ்களை எப்படி மீண்டும் படிப்பது? ஆனால் ரிஸ்க் உங்களுடையது!

வாட்ஸ்அப் தற்போது உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் பயன்பாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. வாட்ஸ்அப் பயன்படுத்தாத பயனர்கள் இலை என்று கூறும் அளவிற்கு அனைவரும் இந்த பயன்பாட்டுச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் பயன்பாட்டில் இருக்கும்...

Whatsapp டெலீட் மெசேஜ்களை எப்படி மீண்டும் படிப்பது? ஆனால் ரிஸ்க் உங்களுடையது!
வாட்ஸ்அப் தற்போது உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் பயன்பாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. வாட்ஸ்அப் பயன்படுத்தாத பயனர்கள் இலை என்று கூறும் அளவிற்கு அனைவரும் இந்த பயன்பாட்டுச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் பயன்பாட்டில் இருக்கும் டெலீட் மெசேஜ் அம்சம் பற்றி உங்களுக்கு தெரியும் தானே? அந்த அம்சம் பற்றிய பதிவு தான் இது.