Whatsapp -ல் கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் டார்க் மோடு பயன்முறையை இயக்குவது எப்படி?

லாக்டௌன் நேரத்தில் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் பயன்பாடுகளில் ஒன்றாக இப்பொழுது வாட்ஸ்அப் தான் இருக்கிறது. ஊரடங்கை முன்னிட்டு வாட்ஸ்அப் தனது ஸ்டேட்டஸ் நேரத்தை 15 வினாடிகளாக குறைத்து. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவரும் எதிர்பார்த்த...

Whatsapp -ல் கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் டார்க் மோடு பயன்முறையை இயக்குவது எப்படி?
லாக்டௌன் நேரத்தில் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் பயன்பாடுகளில் ஒன்றாக இப்பொழுது வாட்ஸ்அப் தான் இருக்கிறது. ஊரடங்கை முன்னிட்டு வாட்ஸ்அப் தனது ஸ்டேட்டஸ் நேரத்தை 15 வினாடிகளாக குறைத்து. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவரும் எதிர்பார்த்த ஒரு முக்கிய அம்சத்தை வாட்ஸ்அப் களமிறங்கியது. அந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.