Whatsapp வீடியோ அழைப்பில் இனி நான்கு பேருக்கு மேல் இணையலாம்! அறிவிப்பு வெளிவந்தாச்சு!

வாட்ஸ்அப் நிறுவனம் இறுதியாக குரூப் கால் அழைப்பில் பங்கேற்பாளர்களின் வரம்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் முயற்சியாக தற்பொழுது புதிய குரூப் வீடியோ கால்லிங் அழைப்பைச் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய அம்சத்தை விரைவில் வெளியிட்டு ஜூம் வீடியோ...

Whatsapp வீடியோ அழைப்பில் இனி நான்கு பேருக்கு மேல் இணையலாம்! அறிவிப்பு வெளிவந்தாச்சு!
வாட்ஸ்அப் நிறுவனம் இறுதியாக குரூப் கால் அழைப்பில் பங்கேற்பாளர்களின் வரம்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் முயற்சியாக தற்பொழுது புதிய குரூப் வீடியோ கால்லிங் அழைப்பைச் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய அம்சத்தை விரைவில் வெளியிட்டு ஜூம் வீடியோ கால் பயன்பாட்டுடன் பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.