Whatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான டார்க் மோடு அம்சத்தை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் தனது டார்க் மோடு அம்சத்தை விரைவில் கணினிகளுக்கான வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டிலும் வெளியிடத் தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வமாக...

Whatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான டார்க் மோடு அம்சத்தை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் தனது டார்க் மோடு அம்சத்தை விரைவில் கணினிகளுக்கான வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டிலும் வெளியிடத் தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத இந்த அம்சத்தை தற்பொழுது உங்கள் வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டில் ஆக்டிவேட் செய்ய ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்துள்ளோம். அது எப்படி என்று பார்க்கலாம்.