Whatsapp ஸ்டேட்டஸ் டிப்ஸ்: 24 மணி நேரத்திற்கு பிறகும் பிரியமானவர்களின் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி?

மிகப்பெரிய பிரபலமடைந்த மெசேஜ்ஜிங் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் பயன்பாடு உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் அதன் ஸ்டேட்டஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்திற்கு பின் தானாக...

Whatsapp ஸ்டேட்டஸ் டிப்ஸ்:  24 மணி நேரத்திற்கு பிறகும் பிரியமானவர்களின் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி?
மிகப்பெரிய பிரபலமடைந்த மெசேஜ்ஜிங் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் பயன்பாடு உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் அதன் ஸ்டேட்டஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்திற்கு பின் தானாக அழிந்துவிடும். அப்படி நீங்கள் பார்க்க தவரிய உங்கள் விருப்பமானவர்களின் ஸ்டேட்டஸை 24 மணி நேரத்திற்கு பிறகும் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது.