Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான Mi பிராண்ட் நிறுவனம் புதிய டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டகாசமான டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸின் சிறப்பம்சம் மற்றும் அதன் விலையைக் கேட்டல் நிச்சயம்...

Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான Mi பிராண்ட் நிறுவனம் புதிய டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டகாசமான டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸின் சிறப்பம்சம் மற்றும் அதன் விலையைக் கேட்டல் நிச்சயம் வாங்க வேண்டும் என்று தான் அனைவருக்கும் தோன்றும். மேக்னெட்டிக் லாக் அம்சத்துடன் இந்த டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.