Xiaomi இந்தியாவில் அறிமுகம் செய்யும் மிரட்டலான ரோபோ வேக்கம் கிளீனர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி நிறுவனம் நாளை இந்தியாவில் அதன் ரோபோ வேக்கம் கிளீனர் சாதனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. இந்த ரோபோ வேக்கம் கிளீனர் தயாரிப்பின் டீஸர் பதிவை சியோமி நிறுவனம் அதன் டிவிட்டர்...

Xiaomi இந்தியாவில் அறிமுகம் செய்யும் மிரட்டலான ரோபோ வேக்கம் கிளீனர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி நிறுவனம் நாளை இந்தியாவில் அதன் ரோபோ வேக்கம் கிளீனர் சாதனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. இந்த ரோபோ வேக்கம் கிளீனர் தயாரிப்பின் டீஸர் பதிவை சியோமி நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.