Xiaomi நிறுவனத்தின் அட்டகாசமான மிஜியா ஸ்கூட்டர் 1S அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனம் மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் சியோமியின் Mi எக்கோஸிஸ்டெம் தயாரிப்புகளின் கீழ் உள்ள அமைப்பில் சேரும் சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...

Xiaomi நிறுவனத்தின் அட்டகாசமான மிஜியா ஸ்கூட்டர் 1S அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
சியோமி நிறுவனம் மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் சியோமியின் Mi எக்கோஸிஸ்டெம் தயாரிப்புகளின் கீழ் உள்ள அமைப்பில் சேரும் சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும். இந்த புதிய மிஜியா ஸ்கூட்டர் 1 எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்க்கலாம்.