Xiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C அறிமுகம்! வாய்ஸ் கண்ட்ரோல் கூட இருக்கா?

சியோமியின் நிறுவனம் தனது மிஜியா தயாரிப்பு சாதனத்தின் கீழ் ஒரு புதிய நுகர்வோர் சாதனத்தை நேற்று சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்டர்நெட் சேவையுடன் இயங்கக்கூடிய மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C என்ற புதிய மாடல் வாஷிங் மெஷினை அறிமுகம்...

Xiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C அறிமுகம்! வாய்ஸ் கண்ட்ரோல் கூட இருக்கா?
சியோமியின் நிறுவனம் தனது மிஜியா தயாரிப்பு சாதனத்தின் கீழ் ஒரு புதிய நுகர்வோர் சாதனத்தை நேற்று சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்டர்நெட் சேவையுடன் இயங்கக்கூடிய மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C என்ற புதிய மாடல் வாஷிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது.