Xiaomi Mi 10 போன் முன்பதிவு செய்தால் 'இது' இலவசம் - நேரலை பார்க்க லிங்க் உள்ளே!

சியோமி நிறுவனம் தனது Mi 10 ஸ்மார்ட்போன் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பூட்டுதல் காரணமாகப் பல தாமதங்களுக்குப் பிறகு, சியோமி நிறுவனம் இறுதியாக இந்த ஸ்மார்ட்போன் உடன் Mi பாக்ஸ் மற்றும் Mi ட்ரு வயர்லெஸ் இயர்போன்ஸ்...

Xiaomi Mi 10 போன் முன்பதிவு செய்தால் 'இது' இலவசம் - நேரலை பார்க்க லிங்க் உள்ளே!
சியோமி நிறுவனம் தனது Mi 10 ஸ்மார்ட்போன் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பூட்டுதல் காரணமாகப் பல தாமதங்களுக்குப் பிறகு, சியோமி நிறுவனம் இறுதியாக இந்த ஸ்மார்ட்போன் உடன் Mi பாக்ஸ் மற்றும் Mi ட்ரு வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 சாதனத்தை ஆன்லைன் நிகழ்வு மூலம் இன்று அறிமுகம் செய்கிறது.