Zoom செயலி.! 23லட்ச ரூபாய்க்கு பயனர்களின் தகவல்கள் விற்பனை? ஹேக்கர் போட்டுடைத்த உண்மை!

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் பல நாடுகளில் நடந்து வரும் ஊரடங்கினால் வீடியோ சாட்டிங் பயன்பாடு செயலியான ஜூம் பயன்பாட்டின் பதிவிறக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பயனர்களின் எண்ணிக்கையை போல், ஜூம் பயன்பாட்டினால்...

Zoom செயலி.! 23லட்ச ரூபாய்க்கு பயனர்களின் தகவல்கள் விற்பனை? ஹேக்கர் போட்டுடைத்த உண்மை!
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் பல நாடுகளில் நடந்து வரும் ஊரடங்கினால் வீடியோ சாட்டிங் பயன்பாடு செயலியான ஜூம் பயன்பாட்டின் பதிவிறக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பயனர்களின் எண்ணிக்கையை போல், ஜூம் பயன்பாட்டினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. என்ன பாதிப்பு என்று கேட்கிறீர்களா? வாங்கச் சொல்கிறோம்.