Shaastra 2027 - IIT Madras Techfest
About this event
IIT Madras மாணவர்களால் நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரிய technical festival-களில் ஒன்று Shaastra. இதில் பல hackathons, tech workshops மற்றும் industry experts-இன் lectures இடம்பெறும்.
Topics
Related events
Kurukshetra 2026 - CEG Anna University
TechSummit Coimbatore 2026