📣 TamilTech-ல விளம்பரம்
தமிழ்நாட்டுலயும் உலகம் முழுக்கயும் இருக்குற தமிழ், English tech வாசகர்கள்கிட்ட உங்க product-ஐ கொண்டு போங்க. விலை தெளிவா இருக்கு, மறைமுக கட்டணம் இல்ல.
எங்க வாசகர்கள்
Packages
₹3,000 ஒரு முறை
யாருக்கு: உங்க கடை, app அல்லது service பத்தி தெளிவான ஒரு article வேணும்னா.
- எங்க editors எழுதும் ஒரு article (தமிழ் அல்லது English)
- Site-ல நிரந்தரமா இருக்கும்
- WhatsApp, Telegram, Facebook, Threads channels-ல share ஆகும்
- உங்க site அல்லது store-க்கு ஒரு link
₹8,000 ஒரு முறை
யாருக்கு: புது product அல்லது app launch-க்கு — முழு explainer-உம் short video-உம்.
- தமிழ், English ரெண்டுலயும் விரிவான launch explainer
- ஒரு தமிழ் Short / Reel
- எல்லா channels-லயும் daily digest-லயும் share ஆகும்
- Home page-ல ஒரு வாரம்
₹1,500 ஒரு முறை
யாருக்கு: Offer, event, sale — சீக்கிரம் மக்கள்கிட்ட போகணும்னா.
- Newsletter-ல உங்க link-ஓட ஒரு mention
- WhatsApp, Telegram channels-ல ஒரு post
ஒரு முறை கட்டணம். GST பொருந்தினா கூடுதல்.
எங்க விதிகள்
- பணம் வாங்கி எழுதுற எல்லா content-லயும் "விளம்பரம் / Sponsored" label இருக்கும்.
- எங்க editors தான் எழுதுவாங்க. பொய்யான review, உறுதி இல்லாத வாக்குறுதி எழுத மாட்டோம்.
- Sponsored links-க்கு search engines-க்கான "sponsored" குறி இருக்கும்.
- எங்க வாசகர்களுக்கு பொருந்தாத விளம்பரத்தை வேண்டாம்னு சொல்லுவோம்.
எங்ககிட்ட பேசுங்க
ஒரு வேலை நாளுக்குள்ள பதில் சொல்லுவோம்.