தினசரி வேலைக்கு இலவச tools
தினசரி வேலைக்கு உதவுற இலவச tools ஒரே இடத்துல: EB bill கணக்கு, loan EMI, form-க்கு photo resize, ஆவணப் பட்டியல், scam message சரிபார்ப்பு, budget phone. எல்லாமே உங்க phone-லயே வேலை செய்யுது.
எல்லா tools
TNPSC, PAN form-க்கு சரியான pixel, KB-ல photo, கையெழுத்து.
ஆவணப் பட்டியல் →ரேஷன் கார்டு, EB, passport, PAN-க்கு என்ன ஆவணம் வேணும்.
EB bill கணக்கிடு →இரண்டு மாச unit-ல இருந்து TNEB bill எவ்வளவுன்னு பாருங்க.
EMI கணக்கிடு →மாச EMI, மொத்த வட்டி, வருஷ வாரியா பாக்கி.
Scam message checker →SMS, WhatsApp message scam-ஆன்னு சரிபாருங்க.
Phone finder →Budget வாரியா phone-கள், இன்றைய Amazon விலையோட.
🔒 நீங்க type பண்ணுறது, upload பண்ணுற photo எதுவும் எங்க server-க்கு வராது. கணக்கு எல்லாம் உங்க browser-லயே நடக்குது.