🧭 பயனுள்ள வழிகாட்டிகள்
ஆதார், PAN, சாதி-வருமான சான்றிதழ், EC, ரேஷன், Driving licence, PF — தமிழ்நாடு online சேவைகளை phone-லயே step by step முடிக்க எளிய தமிழ் வழிகாட்டிகள்.
ஆதார், PAN, வாக்காளர் அட்டை
அடையாள ஆவணங்களை online-ல download, update, link பண்ணுற வழிகள்.
சான்றிதழ்கள் & நில ஆவணங்கள்
சாதி, வருமான, பிறப்பு சான்றிதழ், EC, பட்டா — Taluk office queue இல்லாம phone-லயே.
ரேஷன் & நலத்திட்டங்கள்
ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, PM-Kisan — apply பண்ணவும் status பார்க்கவும்.
Driving licence & வாகனம்
Licence, RC, FASTag, challan — online-லயே முடிக்கலாம்.
Bill, வரி & PF
கரண்ட் பில், சொத்து வரி கட்டவும், PF balance, UAN activate பண்ணவும்.
தேர்வுகள் & முடிவுகள்
TNPSC, பள்ளி தேர்வு hall ticket, result பார்க்க.
Phone, SIM & apps
Recharge plan, SIM, app tricks — நேரம் மிச்சமாக.
மேலும் வழிகாட்டிகள்
மற்ற step-by-step வழிகாட்டிகள்.