Form-க்கு photo, கையெழுத்தை சரியான size-ல மாத்துங்க
Form-ஐ தேர்ந்தெடுங்க, photo-வை போடுங்க, download பண்ணுங்க. Pixel, KB எல்லாம் tool தானே சரிபண்ணுது.
🔒 உங்க photo இந்த phone-ஐ விட்டு போகாது1எந்த form-க்கு?
2
நீங்க போட்டது:
3சரிசெய்யுங்க (தேவைன்னா மட்டும்)
👆 Form-ல இருக்குற photo-வை விரலால இழுத்து முகத்தை நடுவுல வைங்க.
Form வாரியா photo, கையெழுத்து size
| Form | அகலம் × உயரம் | KB |
|---|---|---|
| TNPSC photo | 125 × 165 px | 30–40 |
| TNPSC கையெழுத்து | 125 × 80 px | 20–30 |
| PAN photo (Protean/NSDL) | 197 × 276 px | ≤ 20 |
| PAN கையெழுத்து (Protean/NSDL) | 354 × 157 px | ≤ 10 |
ஒவ்வொரு exam notification-லயும் size மாறலாம். உங்க notification-ல வேற size இருந்தா "வேற form"-ல போட்டுக்கலாம்.
FAQ
என் photo உங்க server-க்கு போகுமா?
இல்லை. Resize முழுக்க உங்க phone / computer browser-லயே நடக்குது. Photo எங்கும் upload ஆகாது, save ஆகாது.
TNPSC photo size என்ன?
TNPSC instruction-படி photo 165 × 125 pixels (உயரம் × அகலம்), 30–40 KB. கையெழுத்து 80 × 125 pixels, 20–30 KB, JPG format. சில notification-ல மாறலாம், அதனால apply பண்ணுற exam notification-ஐ ஒரு தடவை பாருங்க.
PAN card photo size என்ன?
Protean (NSDL) online form-க்கு photo 3.5 × 2.5 cm, 200 DPI, அதிகபட்சம் 20 KB. கையெழுத்து 2 × 4.5 cm, அதிகபட்சம் 10 KB. இந்த tool அதை pixel-ஆ (197 × 276, 354 × 157) மாத்துது.
Photo ரொம்ப சின்னதா இருக்கு, minimum KB-க்கு கீழ வருது. என்ன பண்ணுது?
சில form-கள் குறைந்தபட்ச KB கேக்குது. அப்போ இந்த tool JPEG file-க்குள்ள ஒரு காலி comment பகுதியை சேர்த்து size-ஐ கூட்டுது. Photo மாறாது, file சரியான JPEG தான்.
iPhone photo திறக்கலை. ஏன்?
iPhone சில நேரம் photo-வை HEIC format-ல save பண்ணுது. அந்த photo-வை ஒரு screenshot எடுத்து அதை தேர்ந்தெடுங்க, இல்லைனா Settings → Camera → Formats-ல "Most Compatible" வெச்சு புது photo எடுங்க.