எல்லா tools
🏦 TamilTech · இலவச tool

உங்க loan EMI எவ்வளவு? மொத்த வட்டி எவ்வளவு?

Loan தொகை, வட்டி, எத்தனை வருஷம்னு போடுங்க: மாச EMI, மொத்த வட்டி, வருஷ வாரியா எவ்வளவு கடன் பாக்கி இருக்குன்னு உடனே காட்டுது.

Loan விவரம்

மாச EMI:

மொத்த வட்டி: · மொத்தமா கட்டுறது:

% நீங்க கட்டுற மொத்த பணத்துல வட்டி

வருஷ வாரியா கணக்கு
வருஷம்Principalவட்டிபாக்கி

உதாரண EMI-கள்

Loanதொகைவட்டிகாலம்EMIமொத்த வட்டி
Bike loan₹1,00,00010%2 வருஷம்₹4,614₹10,748
Personal loan₹2,00,00011%3 வருஷம்₹6,548₹35,719
Car loan₹6,00,0009%5 வருஷம்₹12,455₹1,47,301
கல்வி கடன்₹5,00,0009.5%7 வருஷம்₹8,172₹1,86,447
வீட்டுக் கடன்₹30,00,0008.5%20 வருஷம்₹26,035₹32,48,328

இந்த வட்டி விகிதங்கள் உதாரணத்துக்கு மட்டும். உங்க bank கொடுக்குற rate-ஐ மேல calculator-ல போட்டு பாருங்க.

⚠️ Loan app மோசடி ஜாக்கிரதை

  1. Loan கொடுக்குறதுக்கு முன்னாடி "processing fee" கேக்குற app, call-கள் பெரும்பாலும் scam.
  2. Contacts, photos access கேக்குற instant loan app-களை install பண்ணாதீங்க.
  3. மிரட்டல் வந்தா 1930-க்கு call பண்ணுங்க. சந்தேகமான message-ஐ Scam checker-ல சரிபாருங்க.

FAQ

EMI-ஐ எப்படி கணக்கிடுறாங்க?

Bank-கள் reducing balance முறையில கணக்கிடுது: EMI = P × r × (1+r)ⁿ ÷ ((1+r)ⁿ − 1). இதுல P கடன் தொகை, r மாச வட்டி (வருஷ வட்டி ÷ 12 ÷ 100), n மொத்த மாசம்.

ஆரம்ப EMI-ல ஏன் வட்டி அதிகமா போகுது?

வட்டி பாக்கி இருக்குற கடனுக்கு தான் கணக்காகுது. ஆரம்பத்துல பாக்கி அதிகம், அதனால EMI-ல பெரும்பகுதி வட்டிக்கு போகுது. மாசம் போக போக principal பங்கு கூடுது.

Tenure-ஐ கூட்டினா நல்லதா?

EMI குறையும், ஆனா மொத்த வட்டி நிறைய கூடும். கீழ இருக்குற calculator-ல ரெண்டு tenure-ஐயும் போட்டு மொத்த வட்டியை ஒப்பிட்டு பாருங்க.

இந்த EMI bank சொல்லுறதோட சரியா ஒத்துப்போகுமா?

பெரும்பாலும் ஒத்துப்போகும். Processing fee, insurance, rounding, முதல் EMI தேதியை பொறுத்து சில ரூபாய் மாறலாம். இது ஒரு கணக்கு மட்டும், loan ஆலோசனை இல்லை.

TamilTech

TamilTech

Install app for faster access

Earn XP 🏆
WhatsApp
Notifications