‹ முகப்புக்கு திரும்ப
AI Apps பிரேக்கிங் Read in English

Google Maps-ல Gemini AI: Navigation, Tamil Support, India Features & பயன்படுத்தும் வழிகாட்டி (2026)

Google Maps-ல இப்போது Gemini AI வந்துருச்சு — driving, walking, cycling எல்லாத்துக்கும். India-ல Tamil உள்ளிட்ட 9 மொழிகள் support, accident-prone alerts, NHAI highway data, 9 நகரங்களில் speed limits. எல்லாமே FREE. முழு guide இங்கே.

Keerthika 4 min read 195
Google-ல் Follow
அப்டேட் 2 வாரங்கள் முன்
AI Apps Google Maps-ல Gemini AI: Navigation, Tamil Support, India Features & பயன்படுத்தும் வழிகாட்டி (2026) 4 நிமிடம் மீதம் Google-ல் Follow
Google Maps-ல Gemini AI: Navigation, Tamil Support, India Features & பயன்படுத்தும் வழிகாட்டி (2026)

தமிழ்டெக் AI சுருக்கம்

கூகிள் மேப்ஸ் தனது நேவிகேஷன் சேவையில் ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரைபடங்களைப் பயன்படுத்தும் முறையை மாற்றியமைக்கும் ஒரு புதிய முயற்சியாகும். அமெரிக்காவிற்குப் பிறகு இந்தியாவில்தான் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் இந்தச் சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஜெமினி ஏஐ உதவியுடன், பயனர்கள் தங்கள் பயண வழியில் உள்ள உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் போன்றவற்றை குரல் மூலம் எளிதாகத் தேடலாம். அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட அடையாளங்களை வைத்து வழிகாட்டுதல், கேமரா மூலம் இடங்களை அடையாளம் காணுதல், போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளுதல் போன்ற பல வசதிகள் இதில் உள்ளன. இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளைப் பற்றிய எச்சரிக்கைகள் மற்றும் வேக வரம்பு குறித்த தகவல்களும் வழங்கப்படுகின்றன. கூகிள் மேப்ஸில் ஜெமினி ஏஐ அறிமுகம், பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Google Maps-ல Gemini என்ன, free-யா?
  • Gemini Google Maps-ல Tamil support இருக்கா?
  • India-ல Gemini Google Maps available-ஆ?
  • India-specific features என்னென்ன?

AI உதவியுடன் தயாரான சுருக்கம் — தமிழ்டெக் எடிட்டர்ஸ் சரிபார்த்தது.

Google Maps + Gemini AI: Navigation-ல ஒரு புதிய Era

Google Maps-ல directions search பண்றது, traffic check பண்றது — இது நாம எல்லாரும் daily பண்ற விஷயம். ஆனா imagine பண்ணுங்க: navigation-ல போய்க்கிட்டிருக்கும்போதே "என் route-ல budget-friendly biryani கடை இருக்கா?" னு voice-ல கேட்டா, AI உங்க exact route-ல இருக்கற best rated biryani shops suggest பண்ணுது. இதுதான் Google Maps-ல புதிய Gemini AI integration.

Google Maps-ன் VP Miriam Daniel சொன்னது: "We are entering a new era of maps. We are transforming how you navigate and explore the world." உண்மைதான் — Google Maps இனிமேல் ஒரு simple navigation app இல்ல. Gemini-யோட சேர்ந்து அது ஒரு conversational AI assistant — உங்ககூடவே travel பண்ற AI friend மாதிரி.

Indian users-க்கு best part என்னனா? U.S.-க்கு அப்புறம் India-தான் இரண்டாவது market Gemini Maps feature receive பண்ண. Tamil உள்ளிட்ட 9 Indian languages support இருக்கு. And this feature is completely free — no subscription needed.

Premium Content

You've read all your free articles today. Subscribe to continue reading.

You've used 3 of 3 free articles today.

Subscribe Now

Already subscribed? Sign in

நாளைய டெக் செய்திகள் உங்க WhatsApp-க்கே

தினமும் ஒரு சின்ன update, இலவசம். TamilTech channel-ஐ follow பண்ணுங்க.

What do you think?

people reacted

Keerthika

தமிழ்டெக் எடிட்டோரியல் டீம் · 3,344 கட்டுரைகள்

Keerthika is an editor at TamilTech, the Tamil and English technology publication founded by Praveen Kumar S. She covers AI, smartphones, gadgets, EVs, startups and cybersecurity i...

மேலும் Keerthika

WhatsApp-ல் TamilTech-ஐக் கேளுங்க

டெக் சந்தேகமா? தமிழிலோ ஆங்கிலத்திலோ கேளுங்க — எங்க WhatsApp அசிஸ்டன்ட் TamilTech கட்டுரைகளில் இருந்து சில நொடிகளில் பதில் சொல்லும்.

தொடர்புடைய செய்திகள்

கருத்துகள் (0)

| Supports **bold**, *italic*, `code`

Be the first to comment!

அடுத்த செய்தி இந்திய AI மாடல்களில் Voice Agent கட்டமைப்பு – கற்றுக்கொண்ட பாடங்கள்
Tamiltech

Tamiltech

Install app for faster access

Earn XP 🏆
WhatsApp
Notifications