Chrome-ல் Save பண்ணிய Passwords இப்போ Safe-ஆ?
Google Chrome-ல் உங்கள் net banking password, Gmail login, Flipkart account, UPI app credentials எல்லாம் save பண்ணி வைத்திருக்கீங்களா? அப்ப இந்த news உங்களுக்கு முக்கியம். VoidStealer என்ற ஒரு புதிய malware, Chrome-இன் மிகவும் advanced security feature-ஐ ஒரு clever debugger trick மூலம் bypass செய்கிறது — admin access வேண்டாம், code injection வேண்டாம், எந்த special privilege-உம் வேண்டாம்.
இதை கண்டுபிடித்தது Norton, Avast, Avira எல்லாவற்றின் parent company Gen Digital-இன் security researchers. March 2026-ல் publish ஆன இந்த report malware world-இல் ஒரு முக்கியமான turning point என்று சொல்கிறார்கள். VoidStealer ஒரு dark web-ல் rent பண்ணலாம் service — cybercriminals இதை pay பண்ணி உங்கள் மாதிரி normal users-ஐ attack பண்ண use பண்றாங்க.
Premium Content
You've read all your free articles today. Subscribe to continue reading.
You've used 3 of 3 free articles today.
Subscribe NowAlready subscribed? Sign in




கருத்துகள் (0)
Be the first to comment!