Anthropic-ன் Bombshell Allegation: DeepSeek, Moonshot AI, MiniMax — Claude-ஐ "திருடினார்கள்"
February 24, 2026 அன்று, AI safety company Anthropic ஒரு பெரிய allegation publish செய்தது. China-ன் மூன்று AI companies — DeepSeek, Moonshot AI (Kimi-ன் maker), MiniMax — 24,000-க்கும் மேலான fake accounts create செய்து Claude AI-உடன் 1.6 crore (16 million) conversations நடத்தினர் என்றும், அந்த conversations-ஐ பயன்படுத்தி தங்கள் own AI models train செய்தனர் என்றும் Anthropic allegation செய்கிறது. இந்த technique-க்கு Model Distillation என்று பெயர்.
Premium Content
You've read all your free articles today. Subscribe to continue reading.
You've used 3 of 3 free articles today.
Subscribe NowAlready subscribed? Sign in




கருத்துகள் (0)
Be the first to comment!